பகிர்ந்து
 
Comments

தமது இரண்டு நாள் வங்கதேசப் பயணத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோர் பற்றிய டிஜிட்டல் கண்காட்சி ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனாவுடன்  இணைந்து திறந்து வைத்தார்.

தெற்காசியாவின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோரின் சிந்தனைகளும், செய்திகளும் உலகெங்கும் எதிரொலிக்கின்றன.

கண்காட்சியின் மேற்பார்வையாளரான திரு பீரத் யாஜ்நிக், தலைவர்களுக்கு கண்காட்சியை சுற்றி காட்டினார். ஷேக் ரெஹானாவும் அவர்களுடன் இணைந்துக் கொண்டார்.

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian auto industry breaks records: 363,733 cars and SUVs sold in September

Media Coverage

Indian auto industry breaks records: 363,733 cars and SUVs sold in September
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM hails Ancy Sojan Edappilly's silver in Long Jump at the Asian Games
October 02, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi today congratulated Ancy Sojan Edappilly for silver medal in Long Jump at the Asian Games.

The Prime Minister posted on X :

"Another Silver in Long Jump at the Asian Games. Congratulations to Ancy Sojan Edappilly for her success. My best wishes for the endeavours ahead."