100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி திறனை அடைந்ததற்காகவும், தூய்மையான எரிசக்தியைப் பிரபலப்படுத்தும்  முயற்சிகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறுவதற்காகவும்  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் மத்திய அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷியின் பதிவிற்கு பிரதமர் பதிலளித்துள்ளதாவது:

"இது தன்னிறைவை நோக்கிய மற்றொரு மைல்கல்! இது இந்தியாவின் உற்பத்தித் திறன்களின் வெற்றியையும், தூய்மையான எரிசக்தியைப் பிரபலப்படுத்துவதற்கான நமது முயற்சிகளையும் எடுத்துரைக்கிறது."

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Securing the Silver Years Atal Pension Yojana and its Transformative Journey (2015–2026)

Media Coverage

Securing the Silver Years Atal Pension Yojana and its Transformative Journey (2015–2026)
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 8, 2026
May 08, 2026

Nari Shakti to National Security: One Vision, a Thousand Victories Under PM Modi