சர்வதேச எரிவாயு விலை உயர்வால் இந்தியாவில் எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றத்தை குறைத்து நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அமைச்சரவையின் முடிவைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு  ஹர்தீப் சிங் பூரியின் ட்வீட்டைப் பகிர்ந்து அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர்,

"திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பான அமைச்சரவை முடிவு நுகர்வோருக்கு பல நன்மைகளைத் தரும். இது துறைக்கு சாதகமான வளர்ச்சியாகும்." என்று கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Rs 25,000 cr cyber fraud prevented, Rs 323 cr returned to victims as Centre expands e-Zero FIR: Report

Media Coverage

Rs 25,000 cr cyber fraud prevented, Rs 323 cr returned to victims as Centre expands e-Zero FIR: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 11, 2026
July 11, 2026

Record Exports, Record Investments, Record Pride: India’s Rise Under PM Modi is Multi-Dimensional