விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். படைப்பாற்றல் மிக்க கலைஞரின் சிறப்பு வழிபாட்டின் இந்த புனிதமான தருணத்தில், புதிய படைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து கர்மயோகிகளுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
‘விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள எனது குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். படைப்பாற்றல் மிக்க கலைஞரின் சிறப்பு வழிபாட்டின் இந்தப் புனிதமான தருணத்தில், புதிய படைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து கர்மயோகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வலுவான, வளமான மற்றும் திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதில் உங்கள் திறமையும் கடின உழைப்பும் மதிப்புமிக்கவை."
देशभर के अपने परिवारजनों को भगवान विश्वकर्मा जयंती की हार्दिक शुभकामनाएं। सृष्टि के शिल्पकार की विशेष आराधना के इस पावन अवसर पर नवसृजन में जुटे सभी कर्मयोगियों को मेरा हृदय से अभिनंदन। आपकी प्रतिभा और परिश्रम सशक्त, समृद्ध और समर्थ भारतवर्ष के निर्माण में बहुत मूल्यवान है।
— Narendra Modi (@narendramodi) September 17, 2025


