ஆசாதி ஏகாதசியையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;

‘’ ஆசாதி ஏகாதசி ஆசி பெற ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் புனித நாள், வார்காரி பாரம்பரியத்திற்கு ஏற்ப பக்தி, பணிவு கருணை ஆகிய நற்பண்புகளை தழுவுவதற்கு நம்மை ஊக்குவிக்கட்டும். பகவான் விட்டலின் ஆசியுடன், மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படுவோம்." 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
One App For 2,400-Plus Government Services: How UMANG Is Changing Access In India

Media Coverage

One App For 2,400-Plus Government Services: How UMANG Is Changing Access In India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 27, 2026
March 27, 2026

Relief, Revival & Rise: How PM Modi is Building a Modern, Rooted & Self-Reliant India