உத்தராயணம் மற்றும் மாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"அனைவருக்கும் மகிழ்ச்சியான உத்தராயண வாழ்த்துகள்!"
"அனைவருக்கும் மகிழ்ச்சியான மாக் பிஹு வாழ்த்துகள்!"
Wishing everyone a happy Uttarayan! pic.twitter.com/gdc2yD8xdP
— Narendra Modi (@narendramodi) January 14, 2026
“Happy Magh Bihu to everyone!”
Happy Magh Bihu to everyone! pic.twitter.com/4FwqIUucr9
— Narendra Modi (@narendramodi) January 14, 2026


