மிலாது நபியையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "இந்தப் புனித நாள் நமது சமூகத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொண்டு வரட்டும். கருணை, சேவை மற்றும் நீதியின் மதிப்புகள் எப்போதும் நம்மை வழிநடத்தட்டும்" என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மிலாது நபியை முன்னிட்டு வாழ்த்துகள்.
இந்தப் புனித நாள் நமது சமூகத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொண்டு வரட்டும். கருணை, சேவை மற்றும் நீதியின் மதிப்புகள் எப்போதும் நம்மை வழிநடத்தட்டும்.
ஈத் முபாரக்!"
Best wishes on the occasion of Milad-un-Nabi.
— Narendra Modi (@narendramodi) September 5, 2025
May this sacred day bring with it peace and well-being in our society. May the values of compassion, service and justice always guide us.
Eid Mubarak!


