பிரதமர் திரு. நரேந்திர மோடி, பக்ரீத் (ஈத்-உல்-அதா) பண்டிகையையொட்டி. அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பக்ரீத் (ஈத்-உல்-அதா) வாழ்த்துகள்! இப்பண்டிகை, சமூகத்தில் சகோதரத்துவம், மகிழ்ச்சிக்கான உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் வெற்றியும், சிறந்த உடல் ஆரோக்கியமும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.”
Eid ul-Adha greetings! May this occasion deepen the spirit of brotherhood and happiness in our society. Praying for everyone’s success and good health.
— Narendra Modi (@narendramodi) May 28, 2026


