குஜராத் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“புத்தாண்டு வாழ்த்துகள்….!!!
இன்று தொடங்கும் புத்தாண்டு உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் மற்றும் உற்சாகத்தைக் கொண்டு வர நல்வாழ்த்துகள்.
குஜராத்தின் வலிமையான பூமியின் கடினமாக உழைக்கும் மக்களும், வளமான கலாச்சாரமும், மேலும் துடிப்பானதாக மாறுவதற்கு மனமார பிரார்த்திக்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!”
નૂતન વર્ષાભિનંદન…!!!
— Narendra Modi (@narendramodi) October 22, 2025
આજથી આરંભ થતું નવું વર્ષ આપ સૌના જીવનમાં સુખ, શાંતિ, સમૃદ્ધિ અને આનંદ લાવે એવી હાર્દિક શુભકામનાઓ.
ગુજરાતની આ ખમતીધર માટીના મહેનતુ લોકો અને સમૃદ્ધ સંસ્કૃતિ વધુ ઓજસ્વી બને, એ જ અંતરમનથી પ્રાર્થના.
નવા વર્ષની હાર્દિક શુભેચ્છાઓ!


