ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் யயர் லாபிட், நட்பு நாடான இஸ்ரேல் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"எனது நண்பர் @yairlapid, இஸ்ரேலின் நட்பு மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்தினருக்கு ரோஷ் ஹஷனாவையொட்டி அன்பான வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். ஷனா தோவா!"

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Defense Export: A 14-Fold Leap in 7 Years

Media Coverage

India’s Defense Export: A 14-Fold Leap in 7 Years
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 14, 2024
July 14, 2024

New India celebrates the Nation’s Growth with PM Modi's dynamic Leadership