இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“எனது அன்பு நண்பரே, உங்களின் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி. நானும் உங்கள் பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே உத்திசார் கூட்டாண்மை தொடர்ந்து செழிக்கட்டும்.
@netanyahu”
Thank you, my dear friend, for your warm Diwali greetings. I also extend my heartiest wishes on your birthday. Wishing you good health and success. May India-Israel Strategic Partnership continue to flourish in the years to come.@netanyahu https://t.co/RxMJtdJWTs
— Narendra Modi (@narendramodi) October 21, 2025


