நாட்டில் மேலும் 10 சதுப்பு நிலப்பகுதிகள் ராம்சர் எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“நாட்டில் மேலும் 10 சதுப்பு நிலப்பகுதிகள் ராம்சர் எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு ஒவ்வொரு சுற்றுச்சூழல் ஆர்வலரும் மகிழ்ச்சி அடைவார். கடந்த மாதம் இதே அங்கீகாரத்தை 5 இடங்கள் பெற்றிருந்தன. இயற்கை சூழல்களைப் பாதுகாக்கும் நம் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது”, என்று தெரிவித்துள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's Merchandise Exports Defy Global Headwinds, Rise 15 Per Cent In April–14 June Period

Media Coverage

India's Merchandise Exports Defy Global Headwinds, Rise 15 Per Cent In April–14 June Period
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 22, 2026
June 22, 2026

A New Era of Growth, Good Governance and Global Leadership for India with the Modi Government