நவ்ரே திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது :
“நவ்ரே என்னும் சிறப்பு திருநாளன்று எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
My greetings on the special occasion of Navreh. pic.twitter.com/SUhJ8XbxZf
— Narendra Modi (@narendramodi) March 22, 2023


