நான்காவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள நெதர்லாந்து பிரதமர் மேன்மைமிகு மார்க் ருட்டேவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “நான்காவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ளதற்காக எனது அருமை நண்பர் பிரதமர் மார்க் ருட்டேவிற்கு வாழ்த்துக்கள். இந்தியா, நெதர்லாந்து இடையேயான விரிவான கூட்டு புதிய உயரங்களை தொட நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's IT industry to hit $315 billion in FY26 as AI revenues reach $10-12 billion: Nasscom

Media Coverage

India's IT industry to hit $315 billion in FY26 as AI revenues reach $10-12 billion: Nasscom
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 25 பிப்ரவரி 2026
February 25, 2026

PM Modi's 2026 Power Play: Boosting J&K, Fortifying Security, Pioneering Health AI, and Redefining India-Israel Bond