சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது:

“சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பயனுள்ள கல்விப் பயணத்தில் முன்னேற அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். வரும் காலங்களில் இந்த இளைஞர்கள் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டுவார்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன்

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Food processing PLI scheme exceeds investment and employment targets with ₹9,207 crore investment

Media Coverage

Food processing PLI scheme exceeds investment and employment targets with ₹9,207 crore investment
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 24, 2026
July 24, 2026

Aatmanirbhar in Action — Space, Missiles, EVs & Livelihoods Under PM Modi’s Watch