ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிவராஜன் மற்றும் நித்யா ஸ்ரீ சிவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

 

அவர்களின் சாதனை அவர்களின் கடின உழைப்புக்கு சான்றாகும்  என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எச் 6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிவராஜன் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

 

அவர்களின் ஒருங்கிணைந்த திறமை மற்றும் ஒருங்கிணைப்பு அழிக்க முடியாத முத்திரையை விட்டுச் சென்றுள்ளது. இத்தகைய மகத்தான சாதனை அவர்களின் கடின உழைப்புக்குச் சான்றாகும். அவர்களின் வெற்றியை இந்தியா எப்போதும் கொண்டாடுகிறது.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Big tax relief for disabled employees: Travel deduction raised under draft tax rules 2026

Media Coverage

Big tax relief for disabled employees: Travel deduction raised under draft tax rules 2026
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Highlights qualities of Intellect and AI for Public Good sharing a Sanskrit Subhashitam
February 17, 2026

Prime Minister Shri Narendra Modi today underscored the importance of intelligence, reasoning, and decision-making in making science and technology truly useful for society. Underlining the India AI Impact Summit, the Prime Minister emphasized that the core objective of the Summit is to explore how Artificial Intelligence can be harnessed for the welfare of all citizens.

Quoting from ancient wisdom on X, the Prime Minister reflected on the timeless qualities of intellect:

“बुद्धिमत्ता, तर्कशीलता और निर्णय-क्षमता विज्ञान और टेक्नोलॉजी को जन-जन के लिए उपयोगी बनाती हैं। India AI Impact Summit का उद्देश्य भी यही है कि कैसे एआई का इस्तेमाल सर्वजन के हित में हो।

शुश्रूषा श्रवणं चैव ग्रहणं धारणां तथा।

ऊहापोहोऽर्थविज्ञानं तत्त्वज्ञानं च धीगुणाः॥”

 बुद्धिमत्ता, तर्कशीलता और निर्णय-क्षमता विज्ञान और टेक्नोलॉजी को जन-जन के लिए उपयोगी बनाती हैं। India AI Impact Summit का उद्देश्य भी यही है कि कैसे एआई का इस्तेमाल सर्वजन के हित में हो।

शुश्रूषा श्रवणं चैव ग्रहणं धारणां तथा।

ऊहापोहोऽर्थविज्ञानं तत्त्वज्ञानं च धीगुणाः॥ pic.twitter.com/qytLZxv1uh