ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரூபினா பிரான்சிஸுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

ரூபினாவின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய பிரதமர், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் ரூபினா பிரான்சிஸ் பி 2 இல் ஒரு சிறந்த வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ரூபினாவின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இதை சாத்தியமாக்கியுள்ளது. எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகள்."  

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

Media Coverage

"AI Summit Turning Point For How World Will Use AI": PM Modi In Mann Ki Baat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 23 பிப்ரவரி 2026
February 23, 2026

Heritage, Humanity, and High-Tech Horizons: PM Modi's Heartfelt Tribute to Farmers, Donors, and Dreamers in Mann Ki Baat