18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள்  முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக  தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  கொவிட் -19க்கு  எதிரான நாட்டின் போராட்டத்தில் உத்தராகண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது. 

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமியின் டுவிட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

“தேவ்பூமி மக்களுக்கு வாழ்த்துகள். கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் உத்தராகண்டின் சாதனை மிக முக்கியமானது. உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில்  நான் உறுதியாக உள்ளேன். மக்களின் உதவியோடு இத்திட்டம் வெற்றிப் பெறும். பங்களிப்பு அவசியம்”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PMAY-U Nears 1.25 Crore Homes: Top 10 States With The Highest PMAY-U Completion Rates

Media Coverage

PMAY-U Nears 1.25 Crore Homes: Top 10 States With The Highest PMAY-U Completion Rates
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 24, 2026
June 24, 2026

Appreciation for PM Modi’s Vision for Holistic Growth, Furthering Technology as well as Traditions