ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அணியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் ஒருங்கிணைப்பைப் பாராட்டியுள்ள அவர், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

"ஆசிய விளையாட்டுப் போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி அணி அற்புதமான வகையில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது! இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அணியினருக்கு வாழ்த்துக்கள். அணியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை விளையாட்டை மட்டுமல்லாமல், எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளன. இந்த வெற்றி அவர்களின் சிறந்த உணர்வுக்குச் சான்றாகும். அவர்களின் இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்".

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Nepal praises India's efforts in times of crisis; calls PM Modi 'exceptionally generous'

Media Coverage

Nepal praises India's efforts in times of crisis; calls PM Modi 'exceptionally generous'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 29, 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi