செக் குடியரசின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய பீட்டர் ஃபியாலாவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“செக் குடியரசின் பிரதமராக நீங்கள், மேன்மை தங்கிய பீட்டர் ஃபியாலா, நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். இந்தியா – செக் உறவுகளை மேலும் விரிவாக்க உங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்”.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Budget 2026-27 lays blueprint for a future-ready digital ecosystem

Media Coverage

Budget 2026-27 lays blueprint for a future-ready digital ecosystem
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 2 பிப்ரவரி 2026
February 02, 2026

Citizens Celebrate PM Modi's Roadmap to Prosperity: Budget 2026 Drives Investment, Jobs, and Sustainable Growth for Every Indian