ஜெர்மனியின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய ஓலஃப் ஷோல்ஸுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஃபெடரல் ஜெர்மனியின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓலஃப் ஷோல்ஸ் @OlafScholz அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உத்திசார் உறவு மேலும் வலுவடைய உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன், ” என்று பிரதமர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
My heartiest congratulations to @OlafScholz on being elected as the Federal Chancellor of Germany. I look forward to working closely to further strengthen the Strategic Partnership between India and Germany.
— Narendra Modi (@narendramodi) December 9, 2021
Meine herzlichen Glückwünsche an @OlafScholz zur Wahl zum Bundeskanzler Deutschlands. Ich freue mich auf eine enge Zusammenarbeit zur weiteren Stärkung der strategischen Partnerschaft zwischen Indien und Deutschland.
— Narendra Modi (@narendramodi) December 9, 2021