ஜெர்மனியின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய ஓலஃப் ஷோல்ஸுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஃபெடரல் ஜெர்மனியின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓலஃப் ஷோல்ஸ் @OlafScholz அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உத்திசார் உறவு மேலும் வலுவடைய உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன், ” என்று பிரதமர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How PM Modi Turned India's Ordnance Factories Into Atmanirbhar Powerhouse

Media Coverage

How PM Modi Turned India's Ordnance Factories Into Atmanirbhar Powerhouse
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 19, 2026
March 19, 2026

From Tunnels to Terabytes: How PM Modi is Building a Self-Reliant, Sustainable Bharat