ஜெம் எனப்படும் அரசு இ-சந்தையில் அதிக கொள்முதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்..

 

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், தமது ட்விட்டர் பதிவில், க்ரேடா-விக்ரேடா கௌரவ் சம்மான் சமரோவா 2023 விழாவில், அரசு இ-சந்தையில் சிறப்பாக செயல்பட்டவர்களின் சேவைகளை அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். இந்த விழாவுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் ஜெம் எனப்படும் அரசு
இ-சந்தை ஏற்பாடு செய்திருந்தது.

 

திரு.பியூஷ் கோயலின் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 

“அரசு இ-சந்தையில் சிறப்பாக செயல்பட்டவர்களின் பங்களிப்புக்கு பாராட்டுக்கள். இந்தியாவின் வளம் மற்றும் தற்சார்பு பயணத்திற்கு இத்தகைய முயற்சிகள் வலிமையூட்டும்”. 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's yuva shakti continues to make global impact: PM Modi

Media Coverage

India's yuva shakti continues to make global impact: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 19, 2026
July 19, 2026

Exports Booming, Skies Opening, Energy Transforming — PM Modi’s India in Full Flight