சிறந்தப் பாடலுக்கான ஆஸ்கர் விருதுப் பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டுப் பாடலின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றம் குழுவினர் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகாடமியின் ட்விட்டர் பதிவிற்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"அபூர்வமானது!

உலக அளவில் நாட்டு நாட்டுப் பாடல் பிரபலமடைந்தது.  இந்த பாடல் பல வருடங்களுக்கு நினைவில் நீங்காமலிருக்கும். எம்எம் கீரவாணி, பாடலாசிரியர் போஸ் மற்றும் குழுவினருக்கு இப்பெருமை மிக்க தருணத்திற்காக வாழ்த்துகள்  "

இந்தியா மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறது #Oscars"

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Teachers: The artists of education

Media Coverage

Teachers: The artists of education
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 7, 2026
September 07, 2026

Vasudhaiva Kutumbakam in Action: Tech Hub, Border Villages, Global Leadership by PM Modi