பிரதமர் திரு நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் திரு ஜார்ஜ் மாக்ரியிடமிருந்து பியூனஸ் அயர்ஸ் நகரத்திற்கான சாவி (கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத் தலைவர் திரு ஜார்ஜ் மாக்ரியிடமிருந்து பியூனஸ் அயர்ஸ் நகரத்திற்கான சாவி 'கீ (டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெறுவதில் பெருமைப்படுகிறேன். @jorgemacri"
@jorgemacri"
Honoured to receive the Key to the City of Buenos Aires from Mr. Jorge Macri, Chief of the City Government of Buenos Aires.@jorgemacri pic.twitter.com/wNggutMwtt
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
Es un honor recibir la Llave de la Ciudad de Buenos Aires por parte del Sr. Jorge Macri, Jefe de Gobierno de la Ciudad de Buenos Aires.@jorgemacri pic.twitter.com/78C07MFm4P
— Narendra Modi (@narendramodi) July 5, 2025


