தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான திரு நந்தமுரி தாரக ரத்னாவின் அகால மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“திரு நந்தமுரி தாரக ரத்னா அவர்களின் அகால மறைவு வேதனை அளிக்கிறது. திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், அபிமானிகளுடனும் உள்ளன. ஓம் சாந்தி: PM @narendramodi"
Pained by the untimely demise of Shri Nandamuri Taraka Ratna Garu. He made a mark for himself in the world of films and entertainment. My thoughts are with his family and admirers in this sad hour. Om Shanti: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 19, 2023


