தாத்ரா, நாகர் - ஹவேலி, டாமன், டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான திரு பிரபுல்பாய் படேலின் மனைவி பாவ்னாபென் படேல் மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தக் குடும்பத்துடன் பல ஆண்டுகால நெருங்கிய அறிமுகத்தையும் சுமூகமான உறவையும் தாம் பகிர்ந்து கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
துயருற்று இருக்கும் குடும்பத்திற்கு இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துள்ள திரு மோடி, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
સંઘ પ્રદેશ દાદરા અને નગર હવેલી અને દમણ અને દીવના પ્રશાસક શ્રી પ્રફુલભાઈ પટેલના ધર્મપત્ની શ્રીમતી ભાવનાબેન પટેલના અવસાનના સમાચારથી દુઃખ થયું. વર્ષોથી આ પરિવાર સાથે મારો નિકટનો પરિચય અને ઘનિષ્ઠ સંબંધ રહ્યો છે.
— Narendra Modi (@narendramodi) June 22, 2026
આ દુઃખની ઘડીમાં હું પરિવારજનોને હૃદયપૂર્વક સાંત્વના પાઠવું છું અને…


