பிரதமர் திரு. நரேந்திர மோடி, புகழ்பெற்ற சிந்தனையாளரும், எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“சிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாய் ஜி-யின் மறைவால் மனவேதனை அடைந்தேன். அவர் எப்போதும் இந்தியா மற்றும் நாட்டின் கலாச்சாரத்துடன் இணைந்திருந்தார். இந்தியா-இங்கிலாந்து நாடுகள் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதிலும் அவரது பங்களிப்பு உள்ளது. எங்களுடனான விவாதங்களில் அவர் பகிர்ந்து கொண்ட மதிப்புமிக்க நுட்பமான சிந்தனைகளை அன்புடன் நினைவு கூர்வேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Handloom — weaving India’s heritage into global growth

Media Coverage

Handloom — weaving India’s heritage into global growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam emphasizing on spirit of selfless service
August 07, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam highlighting the virtue of selfless service and the noble ideal of working for the welfare of others without expecting anything in return:

"किं चन्द्रमाः प्रत्युपकारलिप्सया करोति गोभिः कुमुदावबोधनम्।

स्वभाव एवोन्नतचेतसां सतां परोपकारव्यसनं हि जीवितम्॥"

The Prime Minister posted on X:

किं चन्द्रमाः प्रत्युपकारलिप्सया करोति गोभिः कुमुदावबोधनम्।

स्वभाव एवोन्नतचेतसां सतां परोपकारव्यसनं हि जीवितम्॥