திரு மணி சங்கர் முக்கோபாத்தியாயாவின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வங்காள இலக்கியத்தில் அவர் ஒரு போற்றத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்தார் என்று பாராட்டிய பிரதமர், திரு முக்கோபாத்தியாயாவின் எழுத்துக்கள், உணர்வு ரீதியாகவும், ஆத்மார்த்தமாகவும் மக்களின் வாழ்க்கையை சித்தரித்ததாகக் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி குறிப்பிட்டதாவது:
“சங்கர் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு மணிசங்கர் முக்கோபாத்தியாயா அவர்களின் மறைவை அறிந்து சொல்லொணா துயருற்றேன்.
வங்காள இலக்கியத்தின் போற்றத்தக்க ஆளுமையாக விளங்கிய அவரது எழுத்து, உணர்வுப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் மக்களின் வாழ்க்கையை சித்தரித்தது. அவரது மறக்க முடியாத படைப்புகளின் வாயிலாக பல தலைமுறைகளைச் சேர்ந்த வாசகர்கள் மத்தியிலும், இந்தியாவின் வளமான இலக்கிய உலகிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அன்னாரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணிலடங்காத ரசிகர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”
Deeply saddened by the passing of Shri Mani Shankar Mukhopadhyay Ji, fondly known as Shankar.
— Narendra Modi (@narendramodi) February 20, 2026
He was a towering figure in Bengali literature whose words portrayed the lives of people with sensitivity and insight. Through his unforgettable works, he impacted generations of…
“শ্রী মণি শঙ্কর মুখোপাধ্যায়-যিনি শংকর নামে বিখ্যাত- এর প্রয়াণে গভীরভাবে শোকাহত ।
বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি মানুষের জীবনকে অসাধারণ সংবেদনশীলতা ও অন্তর্দৃষ্টির সঙ্গে তাঁর লেখায় তুলে ধরেছেন। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি, বিভিন্ন প্রজন্মের পাঠককে প্রভাবিত এবং ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।
তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য অনুরাগীর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। ওঁ শান্তি।”
শ্রী মণি শঙ্কর মুখোপাধ্যায়-যিনি শংকর নামে বিখ্যাত- এর প্রয়াণে গভীরভাবে শোকাহত ।
— Narendra Modi (@narendramodi) February 20, 2026
বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি মানুষের জীবনকে অসাধারণ সংবেদনশীলতা ও অন্তর্দৃষ্টির সঙ্গে তাঁর লেখায় তুলে ধরেছেন। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি, বিভিন্ন প্রজন্মের পাঠককে প্রভাবিত এবং…


