ராஜயோகினி தாதி ஹிர்தய் மோகினி ஜி-யின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மனித குலத்தின் துன்பங்களை களைவதற்கும், சமூக மேம்பாட்டிற்கும் ராஜயோகினி தாதி ஹிர்தய் மோகினி ஜி எடுத்த பல்வேறு முயற்சிகளுக்காக அவர் நினைவு கூறப்படுவார். பிரம்ம குமாரிகள் குடும்பத்தின் நேர்மறை செய்தியை உலகெங்கும் பரப்புவதில் அவர் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவால் துயருற்றேன். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
Rajyogini Dadi Hriday Mohini Ji will be remembered for her numerous efforts to alleviate human suffering and further societal empowerment. She played a pivotal role in spreading the positive message of the Brahma Kumaris family globally. Anguished by her passing away. Om Shanti. pic.twitter.com/Gbd5w2Gncz
— Narendra Modi (@narendramodi) March 11, 2021


