குஜராத் முன்னாள் நிதியமைச்சர் திரு பிரதாப்பாய் ஷா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரை ஒன்றில், பொது வாழ்வு மற்றும் பத்திரிகை துறையில் திரு பிரதாப்பாய் ஷா ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். பிரிந்து சென்றவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்பதாகவும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் திரு. நரேந்திர தெரிவித்துள்ளார்.
ગુજરાતના પૂર્વ નાણામંત્રી શ્રી પ્રતાપભાઈ શાહના અવસાનના સમાચારથી વ્યથિત છું. ગુજરાતના જાહેર જીવન અને પત્રકારત્વ ક્ષેત્રે તેઓએ આપેલ યોગદાન સદાય યાદ રહેશે. સદ્ગતના આત્માની શાંતિ માટે પ્રાર્થના તથા શોકગ્રસ્ત પરિવારને સાંત્વના...
— Narendra Modi (@narendramodi) May 6, 2021


