PM condoles loss of lives due to a road accident in Fatehpur, Uttar Pradesh

Published By : Admin | May 16, 2023 | 21:38 IST
Announces ex-gratia from PMNRF for the victims

உத்தரப்பிரதேசத்தின் ஃபத்தேபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஃபத்தேபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா. 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Samsung bullish on India outlook for 2026, bets on rising economy

Media Coverage

Samsung bullish on India outlook for 2026, bets on rising economy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 15, 2026
January 15, 2026

Appreciation by Citizens for Bharat’s Quiet Revolution: Dignity, Growth and Voice Under PM Modi