செகந்திராபாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
"செகந்திராபாத்தில் தீ விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் குறித்து மிகுந்த வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்." - நரேந்திர மோடி
Pained by the loss of lives due to a fire tragedy in Swapnalok Complex, Secunderabad. My thoughts are with the bereaved families. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 17, 2023


