பகிர்ந்து
 
Comments

பிரபல இதழியலாளர் திரு சுனில் ஜெயினின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த சுட்டுரைச் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“சுனில் ஜெயின், நீங்கள் மிக விரைவாக எங்களைவிட்டு பிரிந்துவிட்டீர்கள்.  பத்திரிக்கைகளில் உங்களது எழுத்துக்களை வாசிப்பதையும், பலதரப்பட்ட விஷயங்களில் உங்களது உண்மையான மற்றும் உள்ளார்ந்த கருத்துக்களைக் கேட்பதையும் நான் இழப்பேன். பல்வேறு எழுச்சியூட்டும் பணிகளை நீங்கள் விட்டுச் செல்கிறீர்கள். உங்களது மறைவினால் இதழியல் துறை இன்று மிகுந்த சோகத்தில் உள்ளது.  உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
India to share Its CoWIN success story with 20 countries showing interest

Media Coverage

India to share Its CoWIN success story with 20 countries showing interest
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 22, 2021
June 22, 2021
பகிர்ந்து
 
Comments

Citizens hail Modi Govt for raising the pace of the vaccination drive in an unprecedented way

India putting up well-planned fight against Covid-19 under PM Modi's leadership