கர்நாடக அமைச்சர் திரு உமேஷ் காட்டியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“அனுபவம் மிக்க தலைவரான திரு உமேஷ் காட்டி அவர்கள் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை செய்தவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி.”
Shri Umesh Katti Ji was an experienced leader who made rich contributions to Karnataka’s development. Pained by his demise. My thoughts are with his family and supporters in this tragic hour. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 7, 2022


