பகிர்ந்து
 
Comments

பத்திரிகையாளர் ரோஹித் சர்தானா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் திரு நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘ரோஹித் சர்தானாவும் நம்மை விட்டு விரைவில் சென்றுவிட்டார். முழு ஆற்றலும், இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஆர்வம் கொண்டவரும், அன்பான நபருமான ரோகித்தின் மறைவு பலருக்கு இழப்பு. அவரது அகால மரணம், ஊடக உலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி’’.

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
How Modi government’s flagship missions have put people at the centre of urban governance (By HS Puri)

Media Coverage

How Modi government’s flagship missions have put people at the centre of urban governance (By HS Puri)
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM remembers those who resisted Emergency
June 25, 2021
பகிர்ந்து
 
Comments
Let us pledge to do everything possible to strengthen India’s democratic spirit, and live up to the values enshrined in our Constitution: PM

The Prime Minister, Shri Narendra Modi, has remembered all those greats who resisted the Emergency and protected Indian democracy.

In a series of tweets on the anniversary of Emergency, the Prime Minister said.

“The #DarkDaysOfEmergency can never be forgotten. The period from 1975 to 1977 witnessed a systematic destruction of institutions.

Let us pledge to do everything possible to strengthen India’s democratic spirit, and live up to the values enshrined in our Constitution.

This is how Congress trampled over our democratic ethos. We remember all those greats who resisted the Emergency and protected Indian democracy. #DarkDaysOfEmergency"

https://www.instagram.com/p/CQhm34OnI3F/?utm_medium=copy_link