பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ஆயுதப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் @rajnathsingh, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ஆயுதப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.”
PM @narendramodi chaired a meeting, which was attended by Defence Minister @rajnathsingh, NSA Ajit Doval, CDS General Anil Chauhan, Chiefs of the armed forces and senior officials. pic.twitter.com/ciFWz8osRK
— PMO India (@PMOIndia) May 9, 2025


