ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற அஜய் குமார் சரோஜூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“அற்புதமான செயல்பாட்டைப் பாராட்டுகிறேன்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறந்து விளங்குவதவற்கான அவரது அர்ப்பணிப்பு இந்திய தடகளத்தில் ஒரு மகத்தான அத்தியாயத்தை செதுக்கியுள்ளது.
Applauding a stellar performance!
— Narendra Modi (@narendramodi) October 1, 2023
Glad that Ajay Kumar Saroj has won the Silver Medal in Men's 1500m Finals at the Asian Games.
His commitment to excellence has etched a glorious chapter in the Indian athletics. pic.twitter.com/Q867H081fd


