நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
அன்னை மீதான துதிகளையும் பிரதமர் பகிர்ந்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை வணங்குவதற்கு உகந்த நாள், இது. அவரது அளவற்ற அருளால் அனைவரது வாழ்விலும் வீரமும், பணிவும் மலர பிரார்த்திக்கிறேன்.”
नवरात्रि में आज दुर्गा मां के तीसरे स्वरूप देवी चंद्रघंटा की पूजा-आराधना का दिन है। उनकी असीम कृपा से हर किसी का जीवन वीरता और विनम्रता से सुशोभित हो, यही प्रार्थना है… pic.twitter.com/xXX1G4i4y3
— Narendra Modi (@narendramodi) September 28, 2022


