Congratulates Shri Mohan Charan Majhi on taking oath as Chief Minister of Odisha
Congratulates Shri Kanak Vardhan Singh Deo and Smt. Pravati Parida on taking oath as Deputy CMs

ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு மோகன் சரண் மாஜிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திரு கனக் வர்தன் சிங் தேவ், திருமதி பிரவதி பரிதா ஆகியோருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஒடிசாவில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! ஒடிசாவின் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் ஆசீர்வாதத்துடன், பிஜேபி மாநிலத்தில் தனது முதல் அரசை அமைத்துள்ளது.

 

புவனேஸ்வரில் நடந்த பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொண்டேன். முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு மோகன் சரண் மாஜி, துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திரு கனக் வர்தன் சிங் தேவ், திருமதி பிரவதி பரிதா ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள். அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மஹாபிரபு ஜெகந்நாத்தின் ஆசீர்வாதத்துடன், இந்தக் குழு ஒடிசாவில் சாதனை வளர்ச்சியைக் கொண்டுவருவதுடன் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்”.

 

“ଓଡ଼ିଶାରେ ଏକ ଐତିହାସିକ ଦିନ! ଓଡ଼ିଶାର ଭାଇ ଓ ଭଉଣୀଙ୍କ ଆଶୀର୍ବାଦରୁ @BJP4Odisha ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ସରକାର ଗଠନ କରୁଛି ।

ମୁଁ ଭୁବନେଶ୍ୱରରେ ଶପଥ ଗ୍ରହଣ ସମାରୋହରେ ଅଂଶଗ୍ରହଣ କଲି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭାବେ ଶପଥ ନେଇଥିବା ଶ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଏବଂ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭାବେ ଶପଥ ଗ୍ରହଣ କରିଥିବା ଶ୍ରୀ କନକ ବର୍ଦ୍ଧନ ସିଂହଦେଓ ଏବଂ ଶ୍ରୀମତୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ାଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ।
ମନ୍ତ୍ରୀ ଭାବରେ ଶପଥ ନେଇଥିବା ଅନ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଶୁଭେଚ୍ଛା।

ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଆଶୀର୍ବାଦରୁ ଏହି ଦଳ ରାଜ୍ୟରେ ବିକାଶର ନୂଆ ରେକର୍ଡ କରିବ ଏବଂ ଅଗଣିତ ଜନସାଧାରଣଙ୍କ ଜୀବନରେ ସୁଧାର ଆଣିବ ବୋଲି ମୋର ବିଶ୍ୱାସ ରହିଛି ।”

 

The Prime Minister’s Office also posted;

“PM @narendramodi attended the swearing-in ceremony of the new Odisha government. He congratulated Shri @mohanmajhi_BJP for becoming the Chief Minister. The PM also congratulated the other Ministers who took oath today.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Stranded in Tehran, 50 Iranian Sikhs return safely to India

Media Coverage

Stranded in Tehran, 50 Iranian Sikhs return safely to India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi pays tributes to Freedom Fighter, Shri Pingali Venkayya on his 150th birth anniversary
August 02, 2026

The Prime Minister, Shri Narendra Modi, paid tributes to freedom fighter, Shri Pingali Venkayya on his 150th birth anniversary.

The Prime Minister remembered Pingali Venkayya for his invaluable role in giving the nation the Tricolour and said that his efforts continue to inspire people to serve the country with dedication and patriotic fervour.

Shri Modi said that the Tiranga fills every Indian heart with immense pride and inspires the nation to work towards nation-building.

The Prime Minister wrote on X;

“Tributes to Pingali Venkayya Ji on his 150th birth anniversary. He is remembered for his invaluable role in giving our nation the Tricolour. May his efforts always inspire people to serve our country with dedication and patriotic fervour.

The Tiranga fills every Indian heart with immense pride and inspires us to work towards nation building.”