பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற தலைவர்களை சந்திக்க உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.



Landed in Washington DC a short while ago. Looking forward to meeting @POTUS Donald Trump and building upon the India-USA Comprehensive Global Strategic Partnership. Our nations will keep working closely for the benefit of our people and for a better future for our planet.… pic.twitter.com/dDMun17fPq
— Narendra Modi (@narendramodi) February 13, 2025