அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாஷிங்டன் டி.சி. சென்றடைந்தார் (உள்நாட்டு நேரப்படி செப்டம்பர் 22, 2021).

அமெரிக்க அரசின் சார்பாக, மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சர் திரு டி ஹெச் பிரையன் மெக்கியோன் பிரதமரை வரவேற்றார்.

ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் குழுமியிருந்த பெருந்திரளான வெளிநாடுவாழ் இந்தியர்களும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How India’s Rs 175 crore Diving Support Craft projects strengthen Navy’s underwater capabilities

Media Coverage

How India’s Rs 175 crore Diving Support Craft projects strengthen Navy’s underwater capabilities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026