ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மகளிர் டிராப் குழு, மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக் மற்றும் ராஜேஸ்வரி குமாரி ஆகியோரின் அற்புதமான செயல்திறனை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
எக்ஸ் பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது;
"இந்தப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது எங்கள் மகளிர் டிராப் அணியின் திறமை மற்றும் துல்லியத்தின் அற்புதமான வெளிப்பாடு! மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக் மற்றும் @RiaKumari7 சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
A spectacular display of skill and precision by our Women's Trap Team, as India wins's Silver Medal in this event! Well done Manisha Keer, Preeti Rajak and @RiaKumari7 for the exceptional performance. pic.twitter.com/ne5hfHsZC5
— Narendra Modi (@narendramodi) October 1, 2023


