அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சுகோய் 30 எம்.கே.ஐ ரக போர் விமானத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

“இந்தப் பயணம், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் அவர்கள், மீண்டும் அபாரமான தலைமைத்துவத்தை  வெளிப்படுத்தியுள்ளார்.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
 PLI schemes attract over Rs 2.16 lakh crore investment, generate 14.39 lakh jobs

Media Coverage

PLI schemes attract over Rs 2.16 lakh crore investment, generate 14.39 lakh jobs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 27, 2026
March 27, 2026

Relief, Revival & Rise: How PM Modi is Building a Modern, Rooted & Self-Reliant India