புதுதில்லியில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா-வின் ட்விட்டர் பதிவை பகிர்ந்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இத்தகைய வசதிகள் மற்றும் அழகுப்படுத்தும் மேம்பாட்டுப் பணிகள் புதுதில்லி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்துவதில் புதிய வடிவத்தைக் கொடுக்கும்.”
सुविधाओं और सौंदर्यीकरण के ये प्रयास दिल्ली के लोगों के जीवन में खुशी के नए रंग भरने वाले हैं। https://t.co/vbc4QbR4JE
— Narendra Modi (@narendramodi) May 5, 2023


