பிரதமர் திரு.நரேந்திர மோடி, செடி சந்த் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டு மக்களுக்கு, குறிப்பாக சிந்தி இன மக்களுக்கு செடி சந்த் பண்டிகை நல்வாழ்த்துகள். பகவான் ஜூலேலாலின் ஆசிகள் என்றென்றும் நமக்கு கிடைக்கட்டும். வரும் ஆண்டில் ஒவ்வொருவரின் விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
DPIIT Releases BHAVYA Scheme Guidelines To Develop 100 Industrial Parks With Rs 33,660 Crore Investment Push

Media Coverage

DPIIT Releases BHAVYA Scheme Guidelines To Develop 100 Industrial Parks With Rs 33,660 Crore Investment Push
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 24, 2026
May 24, 2026

Strength, Growth & Global Trust: How PM Modi is Transforming India Across Frontiers