77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் வளர்ச்சி முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டியும், வரும் காலங்களில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தும், குடியரசுத்தலைவரின் உரை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்தது.”
A very inspiring address by Rashtrapati Ji, outlining India's developmental strides and presenting a vision for all-round progress in the times to come. https://t.co/8BCowh4lwt
— Narendra Modi (@narendramodi) August 14, 2023


