We greet the Election Commission and salute their important role in our democracy: PM on Voters' Day
Elections are celebrations of democracy. They communicate the will of the people, which is supreme in a democracy: PM

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குடியரசின் கொண்டாட்டமாக தேர்தல்களை குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு தகுதியான வாக்காளரும் தனது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். இளைஞர்களுக்கு 18 வயதாகும் போது தாங்கள் பதிவு வாக்காளர் உரிமைக்கு பதிவு செய்து கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

“அனைவருக்கும் தேசிய வாக்காளர் தின வாழ்த்துகள். தேர்தல் ஆணையத்திற்கு எங்களின் வாழ்த்துகள். குடியரசில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கிற்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

தேர்தல் என்பது குடியரசின் கொண்டாட்டமாகும். இது குடியரசு நாட்டில் மக்களின் மன விருப்பத்தை பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு தகுதியான வாக்காளரும் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது இளைய நண்பர்கள் 18 வயது ஆகும்போது தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Defence ministry inks Rs 5,083 cr pact for acquisition of six Mk-III light helicopters and missiles

Media Coverage

Defence ministry inks Rs 5,083 cr pact for acquisition of six Mk-III light helicopters and missiles
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister thanks President Emmanuel Macron for Holi greetings
March 04, 2026

The Prime Minister, Shri Narendra Modi, today thanked the President of the French Republic, H.E. Emmanuel Macron, for his Holi greetings.

Responding to the X post of French President about Holi Greetings, Shri Modi posted on X;

“बहुत-बहुत धन्यवाद, मेरे मित्र!

होली के पावन अवसर पर आपको और फ्रांस के लोगों को ढेर सारी खुशियां और समृद्धि की हार्दिक शुभकामनाएं।”