இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் முக்கிய தருணத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2024 நவம்பர் 26) மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற நிர்வாக கட்டட வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் அரசியல் சாசன தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். இந்திய நீதித்துறையின் ஆண்டறிக்கையையும் (2023-24) அவர் வெளியிட்டு, நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Nagaland gets its first natural gas supply via National Gas Grid

Media Coverage

Nagaland gets its first natural gas supply via National Gas Grid
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 19, 2026
August 19, 2026

Defence to Diamonds: How PM Modi’s Vision Turned India into a Global Capability Hub