குஜராத்தின் கட்ச் நகரில் உள்ள குருத்வாரா லாக்பட் சாஹிபில் 2021, டிசம்பர் 25 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 முதல்  டிசம்பர் 25 வரை குஜராத்தின் சீக்கிய சங்கத்தினர் குருத்வாரா லாக்பட் சாஹிபில் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். குருநானக் தேவ் அவர்கள் தமது பயணத்தின் போது லாக்பட்டில் தங்கியிருந்தார். மரத்தாலான காலணி, சாய்வு மேசை, குர்முகியின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட அவரது நினைவுச் சின்னங்கள் குருத்வாரா லாக்பட் சாஹிபில் உள்ளன.

2021 பூகம்பத்தின் போது இந்த குருத்வாரா கடுமையாக சேதமடைந்தது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த திரு நரேந்திர மோடி இந்த சேதங்களை சரி செய்வதை உத்தரவாதப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டார். சமயத்தின் மீதான பிரதமரின் ஆழ்ந்த மரியாதையை இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. குரு நானக் தேவ் அவர்களின் 550-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குரு கோவிந்த் சிங் அவர்களின் 350-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவையும்  அவரது அண்மைக்கால பலவகை முயற்சிகளைப் பிரதிபலித்தன.

 

  • Jitendra Kumar May 23, 2025

    🙏🙏🙏🙏
  • krishangopal sharma Bjp January 14, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
  • krishangopal sharma Bjp January 14, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
  • krishangopal sharma Bjp January 14, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
  • Manda krishna BJP Telangana Mahabubabad District mahabubabad September 22, 2022

    🇮🇳🙏🏻🇮🇳🙏🏻🇮🇳🙏🏻
  • ranjeet kumar April 21, 2022

    jay sri jay🙏
  • शिवकुमार गुप्ता January 14, 2022

    जय बाबा विश्वनाथ हर हर गंगे
  • SanJesH MeHtA January 11, 2022

    यदि आप भारतीय जनता पार्टी के समर्थक हैं और राष्ट्रवादी हैं व अपने संगठन को स्तम्भित करने में अपना भी अंशदान देना चाहते हैं और चाहते हैं कि हमारा देश यशश्वी प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में आगे बढ़ता रहे तो आप भी #HamaraAppNaMoApp के माध्यम से #MicroDonation करें। आप इस माइक्रो डोनेशन के माध्यम से जंहा अपनी समर्पण निधि संगठन को देंगे वहीं,राष्ट्र की एकता और अखंडता को बनाये रखने हेतु भी सहयोग करेंगे। आप डोनेशन कैसे करें,इसके बारे में अच्छे से स्मझह सकते हैं। https://twitter.com/imVINAYAKTIWARI/status/1479906368832212993?t=TJ6vyOrtmDvK3dYPqqWjnw&s=19
  • Moiken D Modi January 09, 2022

    best PM Modiji💜💜💜💜💜💜💜 want to see you legend of my life💚💚💚💚
  • Raj kumar Das January 04, 2022

    नमो नमो🙏🚩🚩
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Swachh Survekshan awards: Indore, Surat, Navi Mumbai among cleanest Indian cities - check new entrants

Media Coverage

Swachh Survekshan awards: Indore, Surat, Navi Mumbai among cleanest Indian cities - check new entrants
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Lieutenant Governor of Jammu & Kashmir meets Prime Minister
July 17, 2025

The Lieutenant Governor of Jammu & Kashmir, Shri Manoj Sinha met the Prime Minister Shri Narendra Modi today in New Delhi.

The PMO India handle on X wrote:

“Lieutenant Governor of Jammu & Kashmir, Shri @manojsinha_ , met Prime Minister @narendramodi.

@OfficeOfLGJandK”